வீடு / சமையல் குறிப்பு / கேரட் சாதம்

Photo of Carrot rice by hajirasheed haroon at BetterButter
286
3
0.0(0)
0

கேரட் சாதம்

Jun-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கேரட் சாதம் செய்முறை பற்றி

கேரட் சேர்த்து செய்துள்ளது குழந்தைகளுக்கு கொடுக்கலாம்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. கேரட் 3
  3. வெங்காயம் 2
  4. மஞ்சள் தூள் கால் சிட்டிகை
  5. மிளகாய்தூள் 1/2டீஸ்பூன்
  6. தேவையான அளவு உப்பு
  7. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்
  3. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் துருவிய கேரட் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறவும்
  4. கடைசியாக வேகவைத்த சாதத்தை அதில் சேர்த்து நன்கு கிளறி சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்