வீடு / சமையல் குறிப்பு / முட்டை பணியார குழம்பு

Photo of Egg panniyara kulambu by hajirasheed haroon at BetterButter
319
4
0.0(0)
0

முட்டை பணியார குழம்பு

Jun-23-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

முட்டை பணியார குழம்பு செய்முறை பற்றி

இதை ரைஸ் சப்பாத்தி சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. குழம்பு செய்வதற்கு தேவையான பொருட்கள்
  2. சாம்பார் வெங்காயம் ஒரு கப்
  3. பூண்டு
  4. தக்காளி நான்கு
  5. புளிக்கரைசல்
  6. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  8. மல்லித் தூள் 4 ஸ்பூன்
  9. தாளிப்பதற்கு வெந்தயம் சீரகம்
  10. உப்பு தேவையான அளவு
  11. தேவையான அளவு எண்ணெய்
  12. பொரித்து வைத்துள்ள முட்டை பணியாரம்

வழிமுறைகள்

  1. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் சீரகம் சேர்த்து பொரியவிடவும் பிறகு நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித் தூள் சிறிது தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்
  4. கொதித்தவுடன் அதில் புளிக்கரைசலை ஊற்றவும்
  5. குழம்பு நன்கு திக்காக கொதித்தவுடன் பொரித்து வைத்துள்ள முட்டையை அதில் சேர்த்து 10 நிமிடம் சிம்மில் வைத்து கொதிக்க விடவும்
  6. சுவையான முட்டை பணியார குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்