வீடு / சமையல் குறிப்பு / அவரக்காய் குடமிளகாய் கூட்டு

Photo of Broadbeans capsicum koottu. by Sibu Thameem at BetterButter
260
1
0.0(0)
0

அவரக்காய் குடமிளகாய் கூட்டு

Jun-23-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரக்காய் குடமிளகாய் கூட்டு செய்முறை பற்றி

அவரக்காய் குடமிளகாய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரக்காய் பொடியாக நறுக்கியது ஒரு கப்
  2. குடை மிளகாய் பொடியாக நறுக்கியது கால் கப்
  3. வெங்காயம் 2 நறுக்கியது
  4. மஞ்சத்தூள் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தாளிப்பதற்கு
  7. கடுகு , காய்ந்த மிளகாய் 2 தாளிப்பதற்கு
  8. தண்ணீர் வேக வைப்பதற்கு
  9. பாசிப்பருப்பு ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு காய்ந்த மிளகாய் வெங்காயம் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும் பின் அவரைக்காய் குடைமிளகாய் மஞ்சத்தூள் பாசி பருப்பு சிறிது பின் தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
  2. தண்ணீர் வற்றியதும் அவரைக்காய் குடமிளகாய் கூட்டு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்