வீடு / சமையல் குறிப்பு / பாலக் பராத்தா

Photo of Palak parata by Lakshmi Kantham at BetterButter
562
2
0.0(0)
0

பாலக் பராத்தா

Jun-23-2018
Lakshmi Kantham
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலக் பராத்தா செய்முறை பற்றி

Simple yet healthy version of normal chapati

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • நார்த் இந்தியன்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாலக் ப்யூரி 1/4 கப்
  2. கோதுமை மாவு 1 கப்
  3. தண்ணீர் தேவைக்கு ஏற்ப
  4. உப்பு தேவைக்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. 1 கப் கோதுமை மாவில் 1/4 கப் பாலக் ப்யூரி, சிறிது உப்பு, தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து பிசைந்து 1 / 4 மணி நேரம் ஊர விடவும்
  2. சிறு சிறு உறுண்டைகளாக்கி, சப்பாத்தி போல் தேய்த்து, நெய் விட்டு சுடவும்
  3. சுவையான, ஆரோக்கியமான பாலக் பராத்தா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்