வீடு / சமையல் குறிப்பு / இட்லி நூடுல்ஸ்

Photo of Idly Noodles by Vins Raj at BetterButter
1948
33
4.8(0)
0

இட்லி நூடுல்ஸ்

May-20-2016
Vins Raj
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 10 இட்லிகள்
  2. 1 நடுத்தர அளவுள்ள வெங்காயம்
  3. 2 பச்சை மிளகாய்
  4. 1 தேக்கரண்டி எண்ணெய்
  5. 1/4 தேக்கரண்டி கடுகு, உளுத்தம்பருப்பு
  6. 1 தேக்கரண்டி கடலை பருப்பு
  7. 1 கொத்து கறிவேப்பிலையும் கொத்துமல்லி இலைகளும்

வழிமுறைகள்

  1. இட்லி பானையில் இட்லி தயாரித்து சிறிது நேரம் ஆறவிடவும். ஒரு இடியாப்ப அச்சில் அல்லது முறுக்க அச்சில் வேகவைத்த இட்லியை பிழிந்துகொள்ளவும். இட்லிகள் மெலிதான கம்பிகளாக மாறிவிடும்.
  2. வெங்காயத்தை நறுக்கி, பச்சை மிளகாயைத் துண்டுபோட்டு எடுத்து வைத்துக்கொள்ளவும்
  3. ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு சேர்த்து, கடுகு வெடிக்க ஆரம்பித்தபின், கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு சேர்க்கவும். பருப்புகள் வறுபட்டதும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  4. வெங்காயத்தை நன்றாக வதக்கிவிட்டு உப்பு சேர்க்கவும். இரண்டொரு நிமிடங்களுக்குப் பிறகு இழைகளை கடாயில் போட்டு ஒரு சுழட்டு சுட்டவும் அப்போதுதான் வெங்காயம் நூடுல்ஸ் இட்லியுடன் கலக்கும். அவ்வளவுதான், நீங்கள் பரிமாறலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்