வீடு / சமையல் குறிப்பு / புதிய பாணியில் கொள்ளு கடைசல்

Photo of Horse gram curry by Karuna Pooja at BetterButter
356
3
0.0(0)
0

புதிய பாணியில் கொள்ளு கடைசல்

Jun-24-2018
Karuna Pooja
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதிய பாணியில் கொள்ளு கடைசல் செய்முறை பற்றி

மண்சட்டியில் கடைந்து செய்வது ,உடலுக்கு ஆரோக்கியம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கொள்ளு பருப்பு 1/4 கிலோ
  2. பூண்டு பல் 10
  3. தக்காளி-2
  4. சீரகம் 1 டீஸ்பூன்
  5. சின்ன வெங்காயம் 15
  6. வரமிளகாய் 7
  7. கருவேப்பிலை சிறிதளவு
  8. மல்லி இலை அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. கொள்ளு பருப்பை சுத்தம் செய்து வைக்கவும்
  2. ஒரு குக்கரில் கொள்ளு பருப்பு சேர்த்து மூன்று மடங்கு தண்ணீர் விட்டு
  3. அதில் மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு
  4. பூண்டு, தக்காளி ஆகியவற்றையும் சேர்த்து
  5. 5 விசில் விடவும்
  6. ஆறியதும் ,தண்ணீர் வடித்து மண்சட்டிக்கு மாற்றி விடலாம்,மல்லி இலை தூவி மூடி வைக்க வேண்டும்.
  7. தாளிக்க ************ கடாயில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் , வரமிளகாய், கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்
  8. தளிப்பை ,கொள்ளுடன் சேர்த்து
  9. பருப்பு மத்து மட்டுமே பயன்படுத்தி கடையவும் ...
  10. கிராமிய சுவை மாறாமல் கொள்ளு கடைசல் தயார்..,..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்