Photo of Green dhall dosa by Kalai Vani at BetterButter
391
4
0.0(1)
0

Green dhall dosa

Jun-24-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆந்திரப்ரதேஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பச்சைபயிறு1டம்ளர்முளைக்கட்டியது
  2. பச்சைமிளகாய்2
  3. சீரகம் 1தே.க
  4. உப்பு
  5. எண்ணெய்
  6. வெங்காயம் 1

வழிமுறைகள்

  1. முளைக்கட்டிய பயிறுடன் ப.மிளகாய்,சீரகம்,உப்பு சேர்த்து அரைக்கவும்.அதை பிரிஜில் 1 மணிநேரம் வைக்கவும்.
  2. பின் தோசை கல்லில் எண்ணெய் விட்டு தோசை வார்க்கவும்.
  3. அதன் மேல் வெங்காயம் மல்லி தழை தூவி வார்க்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajalakshmi Ram
Jun-30-2018
Rajalakshmi Ram   Jun-30-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்