வீடு / சமையல் குறிப்பு / புதினா சிக்கன்

Photo of Mint chicken by shyamala devi at BetterButter
557
2
0.0(0)
0

புதினா சிக்கன்

Jun-24-2018
shyamala devi
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா சிக்கன் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு புதுமையான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஷாலோ ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சிக்கன் 250கிராம்
  2. புதினா 1/2 கட்டு சிறியது
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
  4. பச்சை மிளகாய் 4
  5. சாட் மசாலா 1/2 ஸ்பூன்
  6. தயிர் 2 ஸ்பூன்
  7. எலுமிச்சை 1/2 மூடி
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்
  2. மிக்ஸியல் பச்சைமிளகாய் ,புதினா சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்
  3. ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு பேஸ்ட்,புதினா விழுது ,தயிர், சாட் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்
  4. சிக்கனை சேர்த்து கலந்து விட்டு அதன் மே ல் எலுமிச்சை சாரி சேர்த்து கிளறி 4 மணி நேரம் ஊற விடவும்
  5. நான் ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை இரண்டு பக்கமும் வறுத்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்