வீடு / சமையல் குறிப்பு / மஸ்ரூம் செட்டிநாடு மசாலா

Photo of Mushroom chettinad masala by Shobana Rajesh at BetterButter
506
1
0.0(0)
0

மஸ்ரூம் செட்டிநாடு மசாலா

Jun-24-2018
Shobana Rajesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மஸ்ரூம் செட்டிநாடு மசாலா செய்முறை பற்றி

This receipe is very healthy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மஷ்ரூம் 10
  2. ஆனியன் 2
  3. டோமடோ 1
  4. இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
  5. மிளகாய் பொடி 1 டீ கரண்டி
  6. தனியா 1 டீ கரண்டி
  7. சோம்பு 1 டீ கரண்டி
  8. ஜீரகம் 1 டீ கரண்டி
  9. மிளகு1/2 டீ கரண்டி
  10. காஞ்ச மிளகாய் 3
  11. தேங்காய் 1 பத்தை
  12. என்னை தேவைக்கேற்ப
  13. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் கடாயில் சிறிது என்னை ஊற்றி தனியா காஞ்ச மிளகாய் மிளகு ஜீரகம் சோம்பு தேங்காய் வதக்கி அரைத்து வைத்து கொள்ள வேண்டும்
  2. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ஜீரகம் போட்டு ஆனியன் வதக்கி இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
  3. புன்பு அறிந்து வைத்துள்ள மஷ்ரூம்ஐ அதில் சேர்த்து நன்கு வதக்கி வேண்டும்
  4. இப்பொழுது சில்லி பொடி உப்பு சேர்த்து அரைத்து விழுதை சேர்த்து நன்கு வதக்கி பத்து நிமிடம் வதக்கி கறிவேப்பிலை சேர்த்து படிமாரவேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்