வீடு / சமையல் குறிப்பு / புதினா புலாவ்

Photo of mint rice by Deepa Srivatsan at BetterButter
233
2
0.0(0)
0

புதினா புலாவ்

Jun-25-2018
Deepa Srivatsan
600 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புதினா புலாவ் செய்முறை பற்றி

அனைவரும் உண்ணக்கூடிய எளிதான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புதினா ஒரு கப்
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  3. பச்சைமிளகாய் 2
  4. இஞ்சி ஒரு சிறிய துண்டு
  5. ஏலக்காய்-2
  6. பிரிஞ்சி இலை இரண்டு
  7. பட்டை ஒரு சிறிய துண்டு
  8. கிராம்பு-2
  9. சாம்பார் வெங்காயம் 3 அல்லது 4 அரைப்பதற்கு
  10. பாசுமதி அல்லது சாதா அரிசி ஒன்றரை கப்
  11. சாதத்தை தனியாக வடித்து வைத்துக் கொள்ளவும்)

வழிமுறைகள்

  1. புதினா பச்சை மிளகாய் வெங்காயத்தை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. இஞ்சிப் பூண்டு விழுது தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் லவங்கம் பட்டை கிராம்பு , பிரிஞ்சி இலை ஆகியவற்றை போடவும்
  4. அதன் பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்
  5. அதன்பின் புதினா பச்சைமிளகாய் விழுதை அதில் போட்டு வதக்கவும்
  6. பிறகு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  7. தேவையான அளவு உப்பு சேர்த்து வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாக கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்