வீடு / சமையல் குறிப்பு / கோதுமை மோர் களி

Photo of Godhumai more kali by Gayathri Sayeeram at BetterButter
564
1
0.0(0)
0

கோதுமை மோர் களி

Jun-25-2018
Gayathri Sayeeram
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோதுமை மோர் களி செய்முறை பற்றி

கோதுமை மாவு மோர் களி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. மோர் இரண்டரை கப்
  3. கடுகு ஒரு ஸ்பூன்
  4. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்
  6. மோர் மிளகாய் ஐந்து
  7. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் கோதுமை மாவை சேர்த்து சூடு வரும் வரை வறுக்கவும்
  2. இதில் இரண்டரை கப் மோர் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  3. ஒரு வாணலியில் 2 குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றவும்
  4. எண்ணை காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு மிளகாய் தாளிக்கவும்
  5. அதில் இந்த கலந்த மாவை ஊற்றவும்
  6. மாவை கட்டி கட்டாமல் உருண்டு வரும் வரை கிளறவும்
  7. மாவு நன்கு வெந்து படத்தில் வருவது போல் உருண்டு வரவேண்டும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்