வீடு / சமையல் குறிப்பு / சிறுகீரை பொரியல்

Photo of Keerai poriyal by Revathi Reva at BetterButter
331
1
0.0(0)
0

சிறுகீரை பொரியல்

Jun-25-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிறுகீரை பொரியல் செய்முறை பற்றி

எளிய வகை உணவு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிறுகீரை 1கட்டு
  2. வெங்காயம் 1
  3. பூண்டு 4 பல்
  4. காய்ந்தமிளகாய் 2
  5. எண்ணெய்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. கீரையை பொடியாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் அலசி எடுத்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து தோலுடன் பூண்டு தட்டி சேர்க்கவும். காய்ந்த மிளகாய் சேர்த்து சிவக்க வறுக்கவும்
  3. வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் கீரை சேர்த்து உப்பு சேர்த்து சிம்மில் வதக்கி மூடி வேக விட்டு இறக்கவும்.
  4. சிறுகீரை பொரியல் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்