வீடு / சமையல் குறிப்பு / புதினா சட்னி

Photo of Mint chutney by jeyaveni chinniah at BetterButter
451
5
0.0(0)
0

புதினா சட்னி

Jun-25-2018
jeyaveni chinniah
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சட்னி செய்முறை பற்றி

சுவையான புதினா சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. புதினா இலை-1 கப்
  2. மிளகாய் வற்றல்-2
  3. தேங்காய் துருவல் -1 கப்
  4. புளி சிறிது
  5. உருட்டு பருப்பு-1ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. நல்லெண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் மிளகாய் வற்றலை கருகாமல் வறுத்து எடுக்கவும்
  2. பின்னர் உருட்டு பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்
  3. புதினா இலையை 2நிமிடம் வதக்கவும்
  4. ஆறியதும் மிக்ஸியில் புதினா, உருட்டு பருப்பு ,தேங்காய் ,புளி, உப்பு சேர்த்து நன்றாக சிறிது தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்
  5. தேவை என்றால் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
  6. சூடான இட்லி தோசையுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்