Photo of PRAWN 65 by Munsila Fathima at BetterButter
761
1
0.0(0)
0

இறால் 65

Jun-25-2018
Munsila Fathima
25 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

இறால் 65 செய்முறை பற்றி

சுவையான இறால் 65. ஸ்டார்டர், ஸ்னாக்ஸ் ஆக வைத்து சாப்பிடலாம் அல்லது சாதத்துக்கு சைட் டிஷ் ஆக வைத்து கூட சாப்பிடலாம்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. இறால் அரை கிலோ
  2. உப்பு தேவைக்கு
  3. லெமன் சாறு ஒரு தேக்கரண்டி
  4. சிவப்பு மிளகாய் தூள் இரண்டு தேக்கரண்டி
  5. இஞ்சி பூண்டு விழுது கால் தேக்கரண்டி
  6. ஆரஞ்சு சிவப்பு நிறம் பின்ச்
  7. சோள மாவு இரண்டிலிருந்து மூன்று தேக்கரண்டி
  8. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து கொள்ளுங்கள்
  2. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு ,லெமன் சாறு, மிளகாய்த்தூள் ,நிறமூட்டி எல்லாம் சேர்த்து நன்கு விரவி கொள்ளுங்கள்.
  3. இதனை ஒரு 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்
  4. பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி மொறுமொறுவென்று பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்
  5. வேண்டுமென்றால் பொரித்து எடுக்கும் முன் சற்று கருவேப்பிலையையும் தூவி பொறித்து எடுங்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்