வீடு / சமையல் குறிப்பு / முருங்கைக்கீரை அடை

Photo of Murungakeerai Adai by Priya Mani at BetterButter
1145
13
0.0(0)
0

முருங்கைக்கீரை அடை

May-21-2016
Priya Mani
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. உணவுக்குறிப்பு: 2 கப் இட்லி அரிசி/பொன்னி அரசி
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. சுவைக்காக நான் பச்சை மிளகாய் 6ல் இருந்து 7 சேர்த்தேன். சுவைக்கேற்ற உப்பு.
  4. முருங்கைக் கீரையும் கறிவேப்பிலையும் 1 கப்
  5. பெருங்காயம் 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அரிசியைக் கழுவி 2 மணி நேரங்களுக்கு ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
  2. ஒரு பிளண்டரில் அரிசியைச் சேர்த்து மென்மையாக அரைத்துக்கொள்ளவும்.
  3. தேங்காய் துருவல், உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து கடைசியாக ஒரு முறை அரைத்து பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  4. சுத்தப்படுத்தப்பட்டு கழுவப்பட்ட முருங்கைக்கீரை, கறிவேப்பிலை சேர்த்து 15ல் இருந்து 20 நிமிடங்கள் மாவில் ஊறவிடவும்.
  5. தோசையை நாம் எப்படிச் செய்வோமோ அப்படியே அடையைச் செய்ய ஆரம்பிக்கவும்!!!
  6. இந்த அடையை எந்தச் சட்டினியுடனும் பரிமாறவும் அல்லது இட்லிப்பொடியோடு பரிமாறுவதும் நன்றாக இருக்கும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்