Photo of Prawn dry fry by Maritta Felix at BetterButter
557
1
0.0(0)
0

இறால் ப்ரை

Jun-25-2018
Maritta Felix
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இறால் ப்ரை செய்முறை பற்றி

சுவையான அசைவ உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இறால் அரை கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி ஒன்று சிறியது
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  6. மிளகு கால் டீஸ்பூன்
  7. சோம்பு ஒரு டீஸ்பூன்
  8. சீரகம் அரை டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. என்னை நான்கைந்து செல்போன்கள்
  12. தண்ணீர் ஒரு கப்

வழிமுறைகள்

  1. இறால் மஞ்சள் தூள் செய்து நீரில் கழுவ வேண்டும்
  2. ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது, அரைத்த வெங்காயம் தக்காளி சேர்த்து நிறம் மாறும் வரை நன்கு வதக்க வேண்டும்
  3. அரை மிளகாய்த் தூள் , மஞ்சள் தூள் , சீரகத் தூள் , சோம்பு தூள் போட்டு கிளறவும்
  4. பின்பு இறாலை அதனுடன் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேகவிட வேண்டும்
  5. வெந்த பிறகு அதில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்துக் சிறிது நேரம் கிளறவும்
  6. சேவை செய்யும் தட்டுக்கு மாற்றி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்