வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு ஆலு மடார்

Photo of Chettinad Aloo Matar by Sonia Shringarpure at BetterButter
999
29
0.0(0)
0

செட்டிநாடு ஆலு மடார்

May-21-2016
Sonia Shringarpure
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 3 உருளைக்கிழங்கு துண்டுகளாக நறுக்கப்பட்டது
  2. 1 கப் அரைவேக்காடு/உறையவைத்து உமி நீக்கப்பட்ட பச்சைப் பட்டாணி
  3. 1 பொடியாக நறுக்கப்பட்ட வெங்காயம்
  4. 1 தேக்கரண்டி மசிக்கப்பட்ட பூண்டு
  5. 1 தேக்கரண்டி துருவப்பட்ட இஞ்சி
  6. 2 பொடியாக நறுக்கப்பட்ட தக்காளி
  7. 2-3 காய்ந்த மிளகாய்
  8. 1 பச்சை மிளகாய் நறுக்கப்பட்டது
  9. 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  10. 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  11. 2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த் தூள்
  12. 1 தேக்கரண்டி மல்லித்தூள்
  13. 1 தேக்கரண்டி செட்டிநாடு கரம் மசாலா பவுடர்
  14. சுவைக்கேற்ற உப்பு
  15. கையளவு நறுக்கப்பட்ட கொத்துமல்லி
  16. 1-2 தேக்கரண்டி எண்ணெய்
  17. 10-15 காய்ந்த மிளகாய்
  18. 5 தேக்கரண்டி மல்லி
  19. 2 தேக்கரண்டி சீரகம்
  20. 4 தேக்கரணடி பெருஞ்சீரகம்
  21. 1 தேக்கரண்டி வெந்தயம்
  22. 1 நட்சத்திர சோம்பு
  23. 3 தேக்கரண்டி கருமிளகு
  24. 10 பச்சை ஏலக்காய்
  25. 3 குச்சி இலவங்கப்பட்டை
  26. 10 கிராம்பு
  27. 3 கல் பூ
  28. 6 மராத்தி மோகு ( முள்ளிலவு)
  29. 1 தேக்கரண்டி கடுக
  30. 1 தேக்கரண்டி கசகசா

வழிமுறைகள்

  1. செட்டிநாடு கரம் மசாலா, சேர்வைப்பொருள்களில் குறிப்பிடப்பட்ட கடைசி 14 முழு மசாலாக்களை 5 நிமிடங்களுக்கு கனமாக அடிப்பாகமுள்ள/இரும்பு தவாவில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்துக்கொள்ளவும். மென்மையானப் பவுடராக ஆறவிட்டு அரைத்துக்கொள்ளவும். குறிப்பிட்டபடி பயன்படுத்தி மீதமுள்ளதை காற்றுப்புகாத பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. நான்-ஸ்டிக் கடாயில் எண்ணெய்யைச் சூடுபடுத்தி உருளைக்கிழங்கு அருமையானப் பொன்னிறமாக வரும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  3. பட்டாணிகளைச் சேர்த்து வதக்கிக்கொள்ளவும், பட்டாணி பளபளபாக வரும்வரை. எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  4. மேலும் கொஞ்சம் எண்ணெயை கடாயில் சேர்த்து பெருஞ்சீரகத்தைச் சேர்க்கவும்.
  5. இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்
  6. வெங்காயம் சேர்த்து அது பொன்னிறமாக மாறும்வரை வேகவைக்கவும்.
  7. தக்காளி சேர்த்து அது மென்மையாகும் வரையும் எண்ணெய் பிரியும்வரையிலும் வேகவைக்கவும்.
  8. மீதமுள்ள அனைத்து மசாலாக்களையும் உப்பையும் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சிம்மில் வைக்கவும்.
  9. உருளைக்கிழங்குகளையும் பட்டாணியையும் சேர்க்கவும். மேலும் சுவை கலந்து வாசனை வரும்வரை வேகவைக்கவும்.
  10. கொத்துமல்லியைச் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்