வீடு / சமையல் குறிப்பு / புதினா சிக்கன் டிக்கா

Photo of Mint chicken tikka by Sashi Prakash at BetterButter
678
3
0.0(0)
0

புதினா சிக்கன் டிக்கா

Jun-25-2018
Sashi Prakash
120 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சிக்கன் டிக்கா செய்முறை பற்றி

மிகவும் சுவையான ஏழுமயான தொடக்க உணவு பச்சை சட்னி மீதம் இருந்தால் டக்கெனென செய்து விடலாம்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் பர்த்டே
  • பான் பிரை
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
  2. எலுமிச்சை சாறு - 2 டீஸ் ஸ்பூன்
  3. சாட் மசாலா - சிறிது
  4. ஊற வைப்பதுற்கு
  5. புதினா - 3 கொத்து
  6. கொத்துமல்லி - 3 கொத்து
  7. ஹுங் தயிர் - 2 மேஜை கரண்டி
  8. பச்சை மிளகாய் - 2
  9. இஞ்சி - 1 "
  10. பூண்டு - 2

வழிமுறைகள்

  1. சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தம் செய்து போர்க் வைத்து குத்தவும்
  2. புதினா, கொத்துமல்லி, இஞ்சி, பூண்டு, ஹுங் தயிர், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  3. சிக்கனுடன் அரைத்த விழுது உப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும்
  4. கிரில் பானை சூடு செய்து எண்ணெய் விட்டு சிக்கனை மிதமான தீயில் வேக வைக்கவும்
  5. சிக்கனின் சைடுகளிலும் வேக விடவும்
  6. வெந்ததும் எலுமிச்சை சாறு, சாட் மசாலா தூவி வெங்காயத்துடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்