வீடு / சமையல் குறிப்பு / சென்னா மசாலா

Photo of Channa masala by Kalai Vani at BetterButter
664
2
0.0(0)
0

சென்னா மசாலா

Jun-25-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சென்னா மசாலா செய்முறை பற்றி

புரோட்டின் நிறைந்தது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சென்னா 1 கப்
  2. இஞ்சி பூண்டு விழுது 1மே.க
  3. வெங்காயம் 2
  4. தக்காளி3
  5. மிளகாய் தூள் 2மே.க
  6. சென்னாமசாலா1மே.க
  7. கரம்மசாலா 1தே.க
  8. பிரிஞ்சி இலை1
  9. உப்பு
  10. சர்க்கரை 1/2தே.க
  11. மல்லி தழை

வழிமுறைகள்

  1. முதலில் சென்னாவை8மணிநேரம் ஊறவைத்து குக்கரில் 4 விசில் வைத்தெடுக்கவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு பிரஞ்சி இலை,1நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் மீதமுள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை பேஸ்டாக அரைத்து நன்கு வேகவிடவும்.
  4. பின் மசாலா உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து வதக்கவும்.பின் இந்த கிரேவியை குக்கரில் கலந்து 2விசில் விடவும்.
  5. இறக்கிய பின் கரண்டியால் சிறிது சென்னாவை மசித்து விடவும்.
  6. மல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்