வீடு / சமையல் குறிப்பு / இறால் ஸ்செஸ்வான்

Photo of Prawn schezwan recipe by Sashi Prakash at BetterButter
45
2
0.0(0)
0

இறால் ஸ்செஸ்வான்

Jun-25-2018
Sashi Prakash
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இறால் ஸ்செஸ்வான் செய்முறை பற்றி

வீட்டில் தயார் செய்த ஸ்செஸ்வான் சாஸ் வெய்து செய்தது

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சைனீஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சாஸ் செய்ய
  2. காஷ்மீரி மிளகாய் - 1 கப்
  3. இஞ்சி பூண்டு - 5 மேஜை கரண்டி
  4. சர்க்கரை - சிறிது
  5. உப்பு
  6. சோயா சாஸ் - 2 டீஸ் ஸ்பூன்
  7. தக்காளி விழுது - 1/4 cup
  8. இறால் - 1/2 கிலோ
  9. கேப்ஸிகம் - 1/2
  10. வெங்காய தால் - 1
  11. பச்சை மிளகாய் - 1
  12. மிளகு தூள் - 1 டீஸ் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. சாஸ் செய்ய சாஸ் பானில் 1/2 கப் தண்ணீர் விட்டு மிளகாயை சேர்த்து கொதிக்கும் வரை விடவும்
  2. கொதி வந்தவுடன் 5 நிமிடம் சிறு தீயில் வைக்கவும்
  3. பின்பு தண்ணிரை வடித்து விட்டு மைய அரைத்து கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி பூண்டு போட்டு செவந்ததும் மிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி விழுது, உப்பு, சர்க்கரை சேர்த்து சாஸ் பதம் வரும் வரை சிம்மில் வைக்கவும்
  5. இது தான் ஸ்செஸ்வான் சாஸ்
  6. கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தாளில் உள்ள வெங்காயம் குடைமிளகாய் மிளகு சேர்த்து வணக்கவும்
  7. பின்பு அதனுடன் இறால் சேர்த்து வணக்கவும் 2 நிமிடம் கழித்து தயாரித்து வைத்த சாஸ் சேர்த்து வணக்கவும்
  8. பின்பு அதனுடன் 1/2 கப் தண்ணீர் விட்டு வேக விடவும்
  9. தண்ணீர் வற்றியதும் வெங்காய தால் சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்