Photo of Kachori by Revathi Reva at BetterButter
1547
1
0.0(0)
0

கச்சோரி

Jun-25-2018
Revathi Reva
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கச்சோரி செய்முறை பற்றி

ஈவினிங் ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 1கப்
  2. தயிர் 2ஸ்பூன்
  3. நெய் / டால்டா 2ஸ்பூன்
  4. உப்பு
  5. பாசிபருப்பு 1கப்
  6. கரம்மசாலா 1ஸ்பூன்
  7. மிளகாய் தூள் 2ஸ்பூன்
  8. மஞ்சள்தூள் 1/2ஸ்பூன்
  9. எலுமிச்சை 1/2 பழம்
  10. பச்சைமிளகாய் 1
  11. சீரகம்
  12. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. மைதா, தயிர்,நெய், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு பிசைந்து 30 நிமிடம் ஊற விடவும்
  2. பாசிபருப்பை ஊற வைத்து முக்கால் வேக்காடு வேக வைத்து கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து பச்சை மிளகாய், வேக வைத்து மசித்த் பருப்பை சேர்க்கவும். தூள் வகைகள் சேர்க்கவும் கொத்தமல்லி தூவி இறக்கி ஆற வைத்து உருட்டி வைக்கவும்
  4. மேல் மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி மெல்லிய சப்பாத்தியாக திரட்டி பூரணத்தை வெத்து மூடி வடை கனத்திற்கு தட்டி வைத்து கொள்ளவும்
  5. எண்ணெயில் பொரித்து எடுக்கவும். கச்சோரி தயார். இனிப்பு சட்னியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்