வீடு / சமையல் குறிப்பு / உருளை வறுவல்

Photo of Potato fry by Benazir Faizul at BetterButter
550
2
0.0(0)
0

உருளை வறுவல்

Jun-25-2018
Benazir Faizul
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

உருளை வறுவல் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • பேசிக் ரெசிப்பி
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு 1/2கிலோ
  2. எலுமிச்சை சாறு. 1/2 மேசைக்கரண்டி
  3. (எண்ணெய், உப்பு, மிளகாய்பொடி. ) தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை நன்றாக கழுவி
  2. பொடியாக நறுக்கி மீண்டும் நீரில் அலசி
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய கிழங்குகளை போட்டு வதக்கி
  4. பாதி வெந்ததும் உப்பு, மிளகாய்பொடி போட்டு நன்றாக வதக்கி
  5. எலுமிச்சை சாறு சேர்த்து மொறுமொறுப்பாக வறுத்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்