வீடு / சமையல் குறிப்பு / மல்லி இலை சாதம்

Photo of Coriander rice by hajirasheed haroon at BetterButter
418
5
0.0(0)
0

மல்லி இலை சாதம்

Jun-25-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்லி இலை சாதம் செய்முறை பற்றி

மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து செய்துள்ளது இதை குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மல்லி இலை ஒரு கப்
  2. வேக வைத்த சாதம் ஒரு கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சைமிளகாய் 2
  5. காய்ந்த மிளகாய் இரண்டு
  6. புளி சிறிது
  7. காய்ந்த மல்லி 2 ஸ்பூன்
  8. முந்திரி கடுகு உளுந்து சீரகம் அளிப்பதற்கு
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு அடுப்பில் கடாய்வைத்து காய்ந்ததும் அதில் மல்லி காய்ந்தமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  2. மிக்சி இல் மல்லி இலை பச்சை மிளகாய் வெங்காயம் புளி சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சீரகம் உளுந்து முந்திரிப்பருப்பு சேர்த்து பொரிய விடவும் அரைத்து வைத்துள்ள மல்லி கலவையை அதில் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும் நன்கு வற்றிய பின் அதில் அரைத்து வைத்துள்ள மல்லி மிளகாய் பொடியை போட்டு ஒரு கிளறு கிளறவும் பிறகு வேக வைத்த சாதத்தை போட்டு சுருள கிளறவும் உப்பு சேர்த்து இறக்கவும் சுவையான குழந்தைகளுக்கு விரும்பிய மல்லி சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்