வீடு / சமையல் குறிப்பு / அரைக் கீரை பருப்பு கூட்டு

Photo of Arakkeerai Parupu Koottu by hajirasheed haroon at BetterButter
449
5
0.0(0)
0

அரைக் கீரை பருப்பு கூட்டு

Jun-25-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரைக் கீரை பருப்பு கூட்டு செய்முறை பற்றி

இதை சூடான சாதத்துடன் கிளறி சாப்பிட சுவையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரைக்கீரை ஒரு கட்டு
  2. வெங்காயம் 2
  3. துவரம் பருப்பு ஒரு
  4. பாசிப்பருப்பு கால் கப்
  5. கடுகு உளுந்து தாளித்து
  6. காய்ந்த மிளகாய் இரண்டு
  7. உப்பு தேவையான அளவு
  8. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. துவரம்பருப்பு பாசிப்பருப்பு இரண்டையும் வேக விடவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து காய்ந்த மிளகாய் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள கீரையை உப்பு சேர்த்து வதக்கவும்
  5. கீரை முக்கால் பாகம் வெந்தவுடன் வேகவைத்த பருப்பை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்