வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் ஃப்ரை

Photo of Ladies finger fry by Revathi Reva at BetterButter
0
1
0(0)
0

வெண்டைக்காய் ஃப்ரை

Jun-26-2018
Revathi Reva
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் ஃப்ரை செய்முறை பற்றி

ஈசி பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் 1/4 கிலோ
  2. தயிர் 1/2ஸ்பூன்
  3. மிளகாய்தூள் 2ஸ்பூன்
  4. எண்ணெய்
  5. கடுகு 1ஸ்பூன்
  6. உப்பு

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெண்டைகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பிசுபிசுப்பு குறைய தயிர் சேர்க்கவும்
  4. அரைவேக்காடு அளவுக்கு வதங்கியதும் மிளகாய்தூள், உப்பு சேர்த்து சிம்மில் வைத்து வதக்கி வேக விடவும்
  5. சிவந்து வதங்கி வந்ததும் இறக்கவும். வெண்டைக்காய் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்