வீடு / சமையல் குறிப்பு / கடாய் தக்காளி சாதம்

Photo of Pan tomato :tomato: rice by Balajayasri Dhamu at BetterButter
318
1
0.0(0)
0

கடாய் தக்காளி சாதம்

Jun-26-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கடாய் தக்காளி சாதம் செய்முறை பற்றி

இது எனது 100வது பதிவு குக்கரை பயன்படுத்தாமல் செய்யும் தக்காளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தக்காளி10
  2. வெங்காயம் 2
  3. பச்சை மிளகாய்1
  4. குடைமிளகாய் கட செய்தது2ஸ்பூன்
  5. புதினா தேவையான அளவு
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. இஞ்சி ஒரு துண்டு
  9. பூண்டு 5பல்
  10. தேவையான அளவு உப்பு
  11. தயிர் 1/4கப்
  12. நல்லெண்ணெய் 3தேக்கரண்டி
  13. கடுகு கால் டீஸ்பூன்
  14. சோம்பு ஒரு டீஸ்பூன்
  15. கிராம்பு-2
  16. பட்டை சிறிய துண்டு
  17. ஏலக்காய் ஒன்று
  18. பிரியாணி இலை ஒன்று
  19. சாதம் 2 கப்
  20. பிரியாணி மாசாலா 1தேக்கரண்டி
  21. கரம் மசாலா 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அனைத்தையும் அரிந்து வைத்து கொள்ள வேண்டும்
  2. முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்க்கவும்
  3. பின்னர் கறிவேப்பிலை பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  5. பின் புதினா இலை சேர்த்து நன்கு வதக்கவும்
  6. கரம்மசாலா பிரியாணி மசாலா தேவையான அளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. கொஞ்சம் கடைந்த தயிர் சேர்க்கவும்
  8. இப்போது கடாயில் தக்காளி கலவை ரெடி
  9. இப்போது சாதம் சேர்த்து நன்கு கிளறவும்
  10. இப்போது சுவையான கடாய் தக்காளி சாதம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்