வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் சாதம்

Photo of Chocolate  rice by hajirasheed haroon at BetterButter
262
4
0.0(0)
0

சாக்லேட் சாதம்

Jun-26-2018
hajirasheed haroon
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் சாதம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. சாக்லேட் சிறப்பு 4 துளி
  3. மில்க் மெய்ட் 1/4 கப்
  4. சாக்கோ சிப்ஸ் 3 ஸ்பூன்
  5. சர்க்கரை 1/4கப்
  6. பால் 1 டம்ளர்
  7. நெய் 3ஸ்பூன்
  8. திராட்சை முந்திரி தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. பாஸ்மதி அரிசியில் தண்ணீர் ஊற்றி அரைப் பதம் வேக வைத்துக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி திராட்சையை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
  4. கடாயில் வேகவைத்த பாசுமதி அரிசி பால் சேர்த்து நன்கு வேக விடவும் அதில் சர்க்கரை சாக்லேட் சிறப்பு மில்க் மாய்டு சேர்த்து நன்கு கிளறவும்
  5. நன்கு வெந்தவுடன் அதில் வறுத்த முந்திர திராட்சை சாக்லேட் சிப்ஸ் குழந்தைகளுக்கு கொடுக்கலாம

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்