வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி இலை முறுக்கு

Photo of Coraiender Murukku by hajirasheed haroon at BetterButter
374
7
0.0(0)
0

கொத்தமல்லி இலை முறுக்கு

Jun-26-2018
hajirasheed haroon
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி இலை முறுக்கு செய்முறை பற்றி

ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முறுக்கு மாவு ஒரு கப்
  2. மல்லி இலை ஒரு
  3. பச்சை மிளகாய் 4
  4. தண்ணீர் 1/2 கப்
  5. பெருங்காயத் தூள் ஒரு ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. வெண்ணெய் 4 ஸ்பூன்
  8. சிரகம் வெள்ள எள் 1 ஸ்பூன்
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் பச்சை மிளகாய் மல்லி இலை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக்
  2. ஒரு அகலமான பாத்திரத்தில் முறுக்கு மாவு மல்லிச் சாறு உப்பு பெருங்காயத்தூள் வெள்ளஎள் சீரகம் வெண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை முறுக்கு அச்சில் வைத்து பிழிந்து விடவும்
  4. இருபுறமும் வெந்தவுடன் எடுத்து சாப்பிட சுவையாக இருக்கும்
  5. மாலை நேரத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்