Photo of Bittergourd gravy by Sangeetha Venkatesh at BetterButter
724
2
0.0(1)
0

Bittergourd gravy

Jun-26-2018
Sangeetha Venkatesh
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாகற்காய் தேவையான அளவு
  2. சின்ன வெங்காயம் 10
  3. தக்காளி-2
  4. தாளிப்பதற்கு கடுகு உளுந்து கருவேப்பிலை
  5. வத்தல் பொடி மல்லிப்பொடி உப்பு தேவையான அளவு
  6. புளி எலுமிச்சை அளவு
  7. சிறிது வெல்லம்

வழிமுறைகள்

  1. தாளித்து விட்டு சின்ன வெங்காயத்தை வதக்கவும்
  2. வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்க்கவும்
  3. பாகற்காயை சேர்க்கவும்
  4. ஓரளவு வதங்கியவுடன் வத்தல் பொடி மல்லிப்பொடி உப்பு சேர்க்கவும்
  5. புளித்தண்ணீரை ஊற்றவும்
  6. நன்றாக வேக விடவும்
  7. பாகற்காய் வெந்ததும் சிறிது வெல்லம் போடவும்
  8. அருமையான வித்தியாசமான சுவையுள்ள பாகற்காய் கிரேவி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Saravanan Subramaniam
Oct-07-2018
Saravanan Subramaniam   Oct-07-2018

Good and taste

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்