Poori with kilangu | Poori with kilangu in Tamil

எழுதியவர் Sangeetha Venkatesh  |  26th Jun 2018  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of Poori with kilangu by Sangeetha Venkatesh at BetterButter
Poori with kilanguSangeetha Venkatesh
  • ஆயத்த நேரம்

    15

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    5

    மக்கள்

1

1

About Poori with kilangu Recipe in Tamil

Poori with kilangu recipe

Poori with kilangu தேவையான பொருட்கள் ( Ingredients to make Poori with kilangu in Tamil )

  • மஞ்சள் பொடி சிறிதளவு
  • கிழங்கிற்கு தாளிப்பதற்கு :கடுகு உளுந்து கடலைப்பருப்பு
  • உருளைக்கிழங்கு 5
  • சிறிது கடலை மாவு
  • கிழங்கு : பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • ஆட்டா மாவு தேவையான அளவு

Poori with kilangu செய்வது எப்படி | How to make Poori with kilangu in Tamil

  1. ஆட்டா மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
  2. மாவை தேய்த்து எண்ணெயில் போடவும்
  3. பூரி தயார்
  4. கிழங்கு செய்வதற்கு:
  5. தாளித்துவிட்டு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  6. வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் போடவும்
  7. கடலை மாவை கரைத்து ஊற்றவும்
  8. மஞ்சள் பொடி சேர்க்கவும்
  9. உப்பு மல்லி இலை சேர்த்து பரிமாறவும்
  10. பூரிக் கிழங்கு தயார்

Reviews for Poori with kilangu in tamil (1)

Gilda Kidson2 years ago

Reply
Sangeetha Venkatesh
2 years ago
nandri hei