Photo of Poori with kilangu by Sangeetha Venkatesh at BetterButter
1273
2
0.0(1)
0

Poori with kilangu

Jun-26-2018
Sangeetha Venkatesh
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ஆட்டா மாவு தேவையான அளவு
  2. உப்பு தேவையான அளவு
  3. கிழங்கு : பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்
  4. சிறிது கடலை மாவு
  5. உருளைக்கிழங்கு 5
  6. கிழங்கிற்கு தாளிப்பதற்கு :கடுகு உளுந்து கடலைப்பருப்பு
  7. மஞ்சள் பொடி சிறிதளவு

வழிமுறைகள்

  1. ஆட்டா மாவில் உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக பிசையவும்
  2. மாவை தேய்த்து எண்ணெயில் போடவும்
  3. பூரி தயார்
  4. கிழங்கு செய்வதற்கு:
  5. தாளித்துவிட்டு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்
  6. வேக வைத்த உருளைக்கிழங்கை அதில் போடவும்
  7. கடலை மாவை கரைத்து ஊற்றவும்
  8. மஞ்சள் பொடி சேர்க்கவும்
  9. உப்பு மல்லி இலை சேர்த்து பரிமாறவும்
  10. பூரிக் கிழங்கு தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Gilda Kidson
Aug-10-2018
Gilda Kidson   Aug-10-2018

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்