வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பால் புட்டிங்

Photo of Beetroot milk pudding by saranya sathish at BetterButter
658
1
0.0(0)
0

பீட்ரூட் பால் புட்டிங்

Jun-26-2018
saranya sathish
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பால் புட்டிங் செய்முறை பற்றி

பீட்ரூட் ரோஸ் எசன்ஸ் சேர்த்து செய்த புட்டிங்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பீட்ரூட் - 1
  2. பால் - 1/2 லிட்டர்
  3. சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
  4. ரோஸ் எசன்ஸ் - 1 டீஸ்பூன்
  5. ஜெலட்டின் - 2 டேபிள் ஸ்பூன்
  6. தண்ணீர் - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை தோல் சீவி இரண்டாக கட் செய்து வைத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் அதை வேகவைத்து துருவிக் கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சிறிது ஜெலட்டின் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக கரையும் வரை சூடு செய்யவும்.
  4. பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்றாக காய வைத்துக் கொள்ளவும்.
  5. பால் நன்றாக காய்ந்ததும் துருவிய பீட்ரூட் சர்க்கரை சேர்த்து பாலுடன் நன்றாக கலந்து கொள்ளவும்.
  6. பின்னர் ஜெலட்டின், ரேஸ் எசன்ஸ் சேர்த்து அனைத்தையும் நன்றாக கலந்து அடுப்பிலிருந்து இறக்கி ஆற விடவும்.
  7. கலவை சற்று ஆறியதும் மவுல்டில் ஊற்றி ஃப்ரிட்ஜில் அரை மணிநிமிடம் செட் செய்ய வைக்கவும்.பின்னர் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்