Photo of Seasame laddu by Arivu Selvi at BetterButter
460
2
0.0(0)
0

Seasame laddu

Jun-26-2018
Arivu Selvi
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Seasame laddu செய்முறை பற்றி

எள் உருண்டை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எள் 100 கிராம்
  2. கருப்பட்டி 100 கிராம்

வழிமுறைகள்

  1. எள்ளை வெறும் வாணலியில் வறுத்துக் கொள்ளவும்
  2. கருப்பட்டியை பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. மிக்ஸி ஜாரில் எள்ளை போட்டு ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்
  4. ஜாரில் இருந்து எள்ளை எடுத்து அதனுடன் பொடித்து வைத்துள்ள கருப்பட்டியை கலக்கவும்
  5. கலந்த கலவையை உருண்டைகளாக பிடிக்கவும்
  6. மாலை நேர சுவையான சத்தான டிபன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்