வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் ஸ்டிர் ஃப்ரை

Photo of Bhindi Stir Fry by Munsila Fathima at BetterButter
432
1
0.0(0)
0

வெண்டைக்காய் ஸ்டிர் ஃப்ரை

Jun-26-2018
Munsila Fathima
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் ஸ்டிர் ஃப்ரை செய்முறை பற்றி

சுவையான வெண்டைக்காய் ஃப்ரை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் அரை கிலோ
  2. வெங்காயம் ஒன்று
  3. பெருங்காயத்தூள் சிறிது
  4. மஞ்சள் தூள் கால் தேக்கரண்டி
  5. மிளகாய் தூள் அரை தேக்கரண்டி
  6. கடலை மாவு 2 தேக்கரண்டி
  7. உப்பு தேவைக்கு
  8. லெமன் சாறு ஒரு தேக்கரண்டி
  9. தாளிக்க
  10. எண்ணெய் தேவைக்கு
  11. கடுகு
  12. உளுந்தம் பருப்பு
  13. கருவேப்பிலை
  14. சிவப்பு மிளகாய் 3

வழிமுறைகள்

  1. வெண்டைக்காயை நன்கு கழுவி சுத்தம் செய்து காய வைத்துக் கொள்ளுங்கள்
  2. அகண்ட வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் போட்டு தாளிக்கவும்
  3. அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் வதங்கி வரும் பொழுது மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  5. மிளகாய்த்தூள் சேர்த்த உடன் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து பிரட்டி கொண்டே இருக்கவும்
  6. அதனால் உப்பு சேர்க்கவும் லெமன் சாறை ஊற்றவும்
  7. வதக்கி கொண்டிருக்கும்போது பெருங்காயத்தூளை சேர்க்கவும்
  8. நன்கு வதங்கி வரும் பொழுது மேலே கடலை மாவைத் தூவி பிரட்டி கொண்டே இருங்கள்
  9. இதோ சுவையான வெண்டைக்காய் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்