வீடு / சமையல் குறிப்பு / ஹோம் மேட் செர்ரி ஐஸ்க்ரீம்

Photo of Homemade cherry ice cream by Benazer Abdul Kader at BetterButter
204
1
0.0(0)
0

ஹோம் மேட் செர்ரி ஐஸ்க்ரீம்

Jun-26-2018
Benazer Abdul Kader
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஹோம் மேட் செர்ரி ஐஸ்க்ரீம் செய்முறை பற்றி

செர்ரி மற்றும் வாழைப்பழம் கொண்டு செய்யப்படும் இந்த ஐஸ் கிரீம் செய்ய மிக எளிது. ஆரோக்கியமானது.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஃப்ரீஸிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. செர்ரி விதை நீக்கியது 15
  2. வாழைப்பழம் 2
  3. பன்னீர் 2 தே க
  4. வெள்ளை சாக்லேட் அலங்கரிக்க

வழிமுறைகள்

  1. செர்ரி மற்றும் வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 1 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
  2. பின்னர் அதனை எடுத்து மிக்சியில் நன்றாக அடிக்கவும்.
  3. பின்னர் அதனுடன் பன்னீர் சேர்த்து கிளறவும்.
  4. பின்னர் மீண்டும் இக்கலவையை ஃப்ரீஸரில் 2 மணி நேரம் வைக்கவும்.
  5. பின்னர் இதனை பவுலில் வைத்து வெள்ளை சாக்லேட் துருவி மேலே தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்