வீடு / சமையல் குறிப்பு / புதினா சாதம்

Photo of mint Leaves rice by hajirasheed haroon at BetterButter
395
2
0.0(0)
0

புதினா சாதம்

Jun-26-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புதினா சாதம் செய்முறை பற்றி

புதினா இலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து செய்துள்ளது

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாஸ்மதி அரிசி ஒரு கப்
  2. புதினா ஒரு கப்
  3. மல்லி இலை கால் கப்
  4. உப்பு தேவையான அளவு
  5. புளி சிறிதளவு
  6. கறிவேப்பிலை ஒரு கொத்து
  7. பச்சை மிளகாய் ஐந்து
  8. வெங்காயம்
  9. இஞ்சி பூண்டு விழுது
  10. முந்திரிப் பருப்பு தாளிப்பதற்கு
  11. செய்வதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள்
  2. பாஸ்மதி அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மல்லி புதினா கருவேப்பிலை பச்சை மிளகாய் புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
  4. வதக்கிய புதினா கலவையை மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரியை பொன் நிறமாக வறுத்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது அரைத்த கலவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்
  6. வதக்கிய புதினா கலவையில் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் தண்ணீர் கொதி வந்தவுடன் அரிசி உப்பு சேர்த்து வேகவிடவும்
  7. வெந்தவுடன் சூடாக பரிமாற சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்