வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பொரியல்

Photo of Beetroot Poriyal by hajirasheed haroon at BetterButter
503
2
0.0(0)
0

பீட்ரூட் பொரியல்

Jun-26-2018
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றி

ஆரோக்கியமானது

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பீட்ரூட் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. கருவேப்பிலை ஒரு கொத்து
  4. கடுகு உளுந்து
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பீட்ரூட்டை விரும்பிய வடிவில் வெட்டிக் கொள்ளவும்
  2. வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரிய விட்டு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதில் பீட்ரூட் உப்பு சேர்த்து வேகவிடவும்
  5. ஈஸியான பீட்ரூட் பொரியல் தயார்
  6. சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் ஆரோக்கியமானது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்