வீடு / சமையல் குறிப்பு / மிளகு சுவரொட்டி வறுவல்

Photo of Pepper Suvarotti masala by Nazeema Banu at BetterButter
1254
1
0.0(0)
0

மிளகு சுவரொட்டி வறுவல்

Jun-26-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிளகு சுவரொட்டி வறுவல் செய்முறை பற்றி

பிரவுன் வண்ண உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சுவரொட்டி அரைகிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது இரண்டு தே.கரண்டி
  3. மிளகு நான்கு கரண்டி
  4. மி.தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு தே.அளவு
  6. சீரகம் சோம்பு ஒரு ஸ்பூன் வறுத்து பொடித்தது
  7. எண்ணெய் தே.அளவு

வழிமுறைகள்

  1. சவரொட்டியை சுத்தம் செய்து வைக்கவும்
  2. அதனுடன் பொடித்த மிளகு தூள் .சீரக சோம்பு தூள் உப்பு மி.தூள் சேர்த்து பிசிறி வைக்கவும்
  3. கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. வதங்கியதும் பிசிறிய சுவரொட்டியை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  5. எண்ணெய் பிரிந்து வந்ததும் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்
  6. தண்ணீர் நன்கு வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்