வீடு / சமையல் குறிப்பு / செட்டிநாடு பாணியிலான கருப்பு அரிசி பாயாசம் - குவுனி அரிசி பாயாசம்

Photo of Chettinad style Black Rice pudding- Kavuni Arisi Payasam by Madhuli Ajay at BetterButter
3799
5
5.0(0)
0

செட்டிநாடு பாணியிலான கருப்பு அரிசி பாயாசம் - குவுனி அரிசி பாயாசம்

May-21-2016
Madhuli Ajay
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. 1 கப் கருப்பு அரிசி, 4-5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்தது
  2. ½- ¾ கப் துருவப்பட்டப் பனை வெல்லம் அல்லது சர்க்கரை (சுவைக்கேற்றவாறு அளவு மாற்றப்படலாம்)
  3. 2-3 தேக்கரண்டி நெய்
  4. 3 தேக்கரண்டி புதிய தேங்காய் துருவல்
  5. ½ தேக்கரண்டி ஏலக்காய்த் தூள்
  6. விருப்பமான பருப்பு (முந்திரி பருப்பு அல்லது பாதாம் பருப்பு அலங்கரிப்பதற்காக (விருப்பம் சார்ந்தது)

வழிமுறைகள்

  1. அரிசியை ஊறவைக்கப் பயன்படுத்திய தண்ணீரை வடிக்கட்டிக்கொள்ளவும்.
  2. அரிசியை 2 ½ல் இருந்து 3 கப் தண்ணீரில் அரிசியை நன்றாக மிருதுவாக வேகவைக்கவும். கிட்டத்தட்ட 2 விசில்களுக்கு, பிறகு சிறு தீயில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். (அரிசியின் அளவைப்பொறுத்து தண்ணீரின் அளவும் வேகவைக்கும் நேரமும் மாறுபடலாம்)
  3. ஒரு கரண்டியால் அரிசியை மசித்துக்கொள்ளவும்.
  4. ஒரு சாஸ் பாத்திரத்தில் (அல்லது ஒரு குக்கரில்/பிரஷர் கடாயில்) வெல்லம் அல்லது சர்க்கரை, நெய், ஏலக்காய்த் தூள், தேங்காயோடு அரிசியையும் சேர்க்கவும்.
  5. சிறு தீயில் பாயாசம் அடர்த்தியாகும்வரை வேகவைக்கவும். (3-4 நிமிடங்கள்)
  6. பருப்புகளைப் பயன்படுத்தினால் அதைக்கொண்டு அலங்கரிக்கவும், சூடாகவோ அல்லது சில்லென்றோ பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்