வீடு / சமையல் குறிப்பு / ரெட் வெல்வெட் குக்கீஸ்

Photo of Red velvet cookies by Adaikkammai Annamalai at BetterButter
487
5
0.0(0)
0

ரெட் வெல்வெட் குக்கீஸ்

Jun-27-2018
Adaikkammai Annamalai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரெட் வெல்வெட் குக்கீஸ் செய்முறை பற்றி

இது அனைத்து குழந்தைகளையும் பெரியவர்கலையும் கவரகுடிய குக்கீஸ் ,,, மிகவுக் ஈஸியான செய்முறையுள் செய்ய கூடியது,,,கண்டிப்பாக செய்து பார்த்து கருத்தை சொல்லுங்கள்,,

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • ஃபிரெஞ்ச்
  • விஸ்கிங்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா - 1 1/2 கப்
  2. பவுடர் சர்க்கரை - 1/2 கப்
  3. சாப்ட் உப்பில்லாத பட்டர் - 1/2 கப்
  4. பால் - 3 tsp
  5. வெண்ணிலா எஸ்ஸென்ஸ் - 1 tsp
  6. சிவப்பு கொச்சின் கலர் - 1 டீஸ்ப் / சிவப்பு நிற கலவை
  7. உருகிய சாக்லேட்/ கோகோ பவுடர் - 4 tsp
  8. சோள மாவு - 1/2 கப்
  9. நறுக்கிய பாதம் பருப்பு மேலே தொப்பிங்ஸ் செய்ய

வழிமுறைகள்

  1. முதலில் தேவையான பொருளை எடுத்துக்கொள்ளவும்
  2. பின் ஒரு அகல பௌலில் சாப்ட் பட்டர் 1/2 கப் எடுத்து விஸ்க் செய்து பவுடர் சுகர் சேர்க்கவும்,
  3. பின் இறந்திடம் சேர்த்து விஸ்க் செய்து பால் 3 ஸ்பூன் சேர்க்கவும்
  4. நன்றாக சேர்த்து விஸ்க் செய்த பின் வெனிலா எஸ்ஸென்ஸ் மற்றும் சிவப்பு கொச்சின் கார் கலவை சேர்க்கவும்
  5. அனைத்தையும் விஸ்க் செய்து மைதா , பேக்கிங் சோடா மற்றும் சோள மாவை சேர்க்கவும்
  6. சேர்ந்தவுடன் நடராக விஸ்க் செய்து உருகிய சாக்லேட் /கோகோ பவுடர் சேர்த்து விஸ்க் செய்யவும்
  7. பின் மாவு அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒட்டாமல் கையால் பிசைந்து எடுத்து பிணையும் அளவிற்கு பதம் வரும் சப்பதி மாவு போல் ரொம்ப பிசையாமல் உருட்டி எடுத்து கொள்ளவும்
  8. பின் இதை ப்ளாஸ்டிக் வ்ரபில் சூத்தி ப்ரிட்ஜில் 1/2 மணி நேரம் வைக்கவும் இது போல்
  9. 1/2 மணி நேரம் கழித்து எடுத்தால் கொஞ்சம் கெட்டியாக இருக்கும் மாவு அதிலுருந்து ஒவ்வொரு உருண்டையாக எடுத்து உருட்டி அமுக்கவும் இதே போல்
  10. ஒவ்வொரு உருண்டையாக உருட்டி மேலே உள்ளது போல் ஸ்பூனால் அமுக்கி இது போல் வரவேண்டும் இல்லையென்றால் உங்களுக்கு பிடித்த அச்சை கொண்டு செய்யலாம்
  11. மேலே பாதாம் தூவி அம்முகி விட்டு ஓவனை ப்ரெஹீட் செய்து 160* 20- 25 நிமிடம் பேக் செய்யவும்
  12. இப்பொழுது பேக் ஆய்விட்டது
  13. இதை உங்களுக்கு பிடித்தமான வடிவத்தில் செய்யலாம் நான் இன்னொரு வடிவத்தில் கூட செய்தேன் பௌர்போன் பிஸ்கட் மாதிரி
  14. அதுவும் அருமையாக பேக் ஆனது
  15. சுவையான மொறு மொருவென இருக்கும் ரெட் வெல்வெட் குக்கீஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்