வீடு / சமையல் குறிப்பு / காேதுமை ரொட்டி

Photo of Wheat Roti by Kavitha Pounraj at BetterButter
186
2
0.0(0)
0

காேதுமை ரொட்டி

Jun-27-2018
Kavitha Pounraj
420 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
600 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

காேதுமை ரொட்டி செய்முறை பற்றி

ஈஸியான ரெசிப்பி. குழந்தைகளுக்கு பிடித்தமானது.

செய்முறை டாக்ஸ்

  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. காேதுமை மாவு 1 கப்
  2. நாட்டுச் சர்க்கரை 3/4 கப்
  3. தேங்காய் துருவல் 1 கப்
  4. எள்ளு எண்ணெய் சிறிதளவு
  5. தண்ணீர் மாவு பிசைவதற்கு ஏற்ப
  6. உப்பு ருசிக்கேற்ப
  7. வாழை இலை சிறியது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் காேதுமை மாவு ,நாட்டுச் சர்க்கரை, தேங்காய் துருவல, உப்பு சிறிதளவு ,எண்ணெய் 1 ஸ்பூன் அளவு சேர்க்கவும்.
  2. பின் கலவயைில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளிக்கவும்.
  3. கலவயைை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்.
  4. பிசைந்த மாவை 6 முதல் 7 மணி நேரம் ஊற வைக்கவும்.
  5. பின்னர் அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடெறியதும் 1 ஸ்பூன் எள்ளு எண்ணெய் ஊற்றவும்
  6. பின்னர் வாழை இலையில் எண்ணெய் தடவி மாவை வடை பாேல் தட்டவும்
  7. அதை தோசைக்கல்லில் பாேட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும்
  8. வெந்ததும் திருப்பி பாேட்டவும்
  9. இருபுறமும் வெந்ததும் எடுக்கவும் சுவையான காேதுமை ராெட்டி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்