வீடு / சமையல் குறிப்பு / பாலக் கீரை சட்னி

Photo of Palak chutney by Gayathri Sayeeram at BetterButter
396
2
0.0(0)
0

பாலக் கீரை சட்னி

Jun-27-2018
Gayathri Sayeeram
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பாலக் கீரை சட்னி செய்முறை பற்றி

இந்த சட்னி தோசைக்கும் இட்லிக்கும் அருமையாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாலக்கீரை 15 இலைகள்
  2. பச்சை மிளகாய் 3
  3. பூண்டு 2 பல்
  4. தேங்காய் ஒரு மூடி
  5. எலுமிச்சைச் சாறு ஒரு டீஸ்பூன்
  6. உப்பு ருசிக்கேற்ப

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்கு வதக்கவும்
  2. இதில் முழு பசலைக் கீரையை சேர்த்து சுருள வதக்கவும்
  3. ஆறியதும் தேங்காய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. எலுமிச்சைச் சாறு சேர்த்து இட்லியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்