தக்காளி தேங்காய்ப் பால் சட்டினி | Tomato and Coconut Milk Chutney in Tamil

எழுதியவர் Jagruti D  |  21st May 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Tomato and Coconut Milk Chutney by Jagruti D at BetterButter
தக்காளி தேங்காய்ப் பால் சட்டினிJagruti D
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  6

  மக்கள்

252

0

Video for key ingredients

  தக்காளி தேங்காய்ப் பால் சட்டினி recipe

  தக்காளி தேங்காய்ப் பால் சட்டினி தேவையான பொருட்கள் ( Ingredients to make Tomato and Coconut Milk Chutney in Tamil )

  • புதிய கொத்துமல்லி இலைகள்
  • 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
  • 1 தேக்கரணடி புளி சாறு
  • 1/2 தேக்கரண்டி அரைத்த சீரகம், மல்லி
  • 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • சுவைக்கேற்ற உப்பு
  • கொஞ்சம் கறிவேப்பிலை
  • 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • 1 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 தேக்கரண்டி வெல்லம்
  • 1/4 கப் தேங்காய் பால்
  • 1 கப் தக்காளி சாறு

  தக்காளி தேங்காய்ப் பால் சட்டினி செய்வது எப்படி | How to make Tomato and Coconut Milk Chutney in Tamil

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொரிக்கவிட்டு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது உளுத்தம்பருப்பு சேர்தது பொன்னிறமாக மாறவிட்டு தக்காளி சாறைச் சேர்த்துக்கொள்ளவும். 3-4 நிமிடங்கள் வேகட்டும், இப்போது உப்பும் அனைத்து மசாலா பவுடர்களையும் புளியையும் சேர்க்கவும்.
  2. சிம்மில் இருக்கட்டும், வெல்லம் தேங்காய் பால் சேர்க்கவும். ' அளவு கொஞ்சம் அடர்த்தியானதும் தீயை நிறுத்தவும். புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து சூடானப் பசலிக்கீரை இட்லிகளோடு பரிமாறவும். மகிழவும்!!!

  எனது டிப்:

  நான் 4 நடுத்தர அளவுள்ள தக்காளியை வதத்தி கிரைண்டரில் அரைத்து சல்லடையில் வடிக்கட்டிக்கொண்டேன்.

  Reviews for Tomato and Coconut Milk Chutney in tamil (0)

  சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.