வீடு / சமையல் குறிப்பு / தக்காளி தேங்காய்ப் பால் சட்டினி

Photo of Tomato and Coconut Milk Chutney by Jagruti D at BetterButter
586
34
4.0(0)
0

தக்காளி தேங்காய்ப் பால் சட்டினி

May-21-2016
Jagruti D
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • தினமும்
 • தமிழ்நாடு
 • பாய்ளிங்
 • கண்டிமென்ட்ஸ்
 • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

 1. 1 கப் தக்காளி சாறு
 2. 1/4 கப் தேங்காய் பால்
 3. 1 தேக்கரண்டி வெல்லம்
 4. 1 தேக்கரண்டி எண்ணெய்
 5. 1/2 தேக்கரண்டி கடுகு
 6. 1/2 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு
 7. கொஞ்சம் கறிவேப்பிலை
 8. சுவைக்கேற்ற உப்பு
 9. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
 10. 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள்
 11. 1/2 தேக்கரண்டி அரைத்த சீரகம், மல்லி
 12. 1 தேக்கரணடி புளி சாறு
 13. 1 தேக்கரண்டி சாம்பார் பொடி
 14. புதிய கொத்துமல்லி இலைகள்

வழிமுறைகள்

 1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி கடுகு சேர்த்து பொரிக்கவிட்டு பெருங்காயம் கறிவேப்பிலை சேர்க்கவும். இப்போது உளுத்தம்பருப்பு சேர்தது பொன்னிறமாக மாறவிட்டு தக்காளி சாறைச் சேர்த்துக்கொள்ளவும். 3-4 நிமிடங்கள் வேகட்டும், இப்போது உப்பும் அனைத்து மசாலா பவுடர்களையும் புளியையும் சேர்க்கவும்.
 2. சிம்மில் இருக்கட்டும், வெல்லம் தேங்காய் பால் சேர்க்கவும். ' அளவு கொஞ்சம் அடர்த்தியானதும் தீயை நிறுத்தவும். புதிய கொத்துமல்லியால் அலங்கரித்து சூடானப் பசலிக்கீரை இட்லிகளோடு பரிமாறவும். மகிழவும்!!!

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்