வீடு / சமையல் குறிப்பு / புதினா கொத்தமல்லி துவையல்

Photo of Mint and coriander chutney by Lakshmi Bala at BetterButter
838
1
0.0(0)
0

புதினா கொத்தமல்லி துவையல்

Jun-27-2018
Lakshmi Bala
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

புதினா கொத்தமல்லி துவையல் செய்முறை பற்றி

சத்தான துவையல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சுத்தம் செய்யப்பட்ட புதினாக்கீரை 1
  2. கொத்தமல்லி தழை 2கப்
  3. கறிவேப்பிலை கைப்பிடி அளவு
  4. உப்பு தேவையான அளவு
  5. புளி சிறிய துண்டு
  6. இஞ்சி 1 துண்டு
  7. உளுத்தம்பருப்பு 4 மேசைக்கரண்டி
  8. சிவப்பு மிளகாய் 5அல்லது6
  9. எண்ணெய் 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாயை வறுத்து எடுக்கவும்
  2. உளுத்தம்பருப்பு பெருங்காயம் வறுக்கவும்
  3. சுத்தம் செய்த புதினா கொத்தமல்லி தழை கறிவேப்பிலை இஞ்சி சேர்த்து சிறிது வதக்கவும்
  4. ஆறிய பின் உப்பு புளி இசேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்