வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் அல்வா

Photo of beetroot halwa by Bhavani Murugan at BetterButter
150
1
0.0(0)
0

பீட்ரூட் அல்வா

Jun-27-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் அல்வா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. துருவிய பீட்ரூட் - 3 கப்
  2. சர்க்கரை - 1கப்
  3. நெய் - 4மேஜை கரண்டி
  4. முந்தரி பருப்பு - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும.
  2. பிறகு பீட்ரூட்டை சேர்த்து வதக்கவும்
  3. நன்கு வதக்கிய பிறகு அதை ஆற விடவும்
  4. பிறகு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  5. பிறகு வானலியில் நெய் ஊற்றி அரைத்த பீட்ரூட் சேர்த்து சர்க்கரை சேர்த்து கிளறவும் கெட்டி பதம் வந்தவுடன் இறக்கவும்.
  6. வறுத்த முந்திரி பருப்பை சேர்த்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்