வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் ப்ரை

Photo of ladys finger fry by Bhavani Murugan at BetterButter
183
0
0.0(0)
0

வெண்டைக்காய் ப்ரை

Jun-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் ப்ரை செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெண்டைக்காய் - 250 கிராம்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  3. மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. எண்ணெய் - 1மேஜை கரண்டி
  6. கடுகு - 1தேக்கரண்டி
  7. உளுத்தம் பருப்பு - 1தேக்கரண்டி
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து
  2. அதனுடன் நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து வதக்கவும்
  3. வதங்கியவுடண் உப்பு, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்