வீடு / சமையல் குறிப்பு / பாகற்காய் வறுவல்

Photo of bitter gourd fry by Bhavani Murugan at BetterButter
179
0
0.0(0)
0

பாகற்காய் வறுவல்

Jun-27-2018
Bhavani Murugan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பாகற்காய் வறுவல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாவற்காய் - 250 கிராம்
  2. மிளகாய் வத்தல் பொடி - 1/2ஸ்பூன்
  3. உப்பு - தேவையான அளவு
  4. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  5. எண்ணெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. பாவற்காயை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி பாகற்காயை சேர்த்து வறுக்கவும்
  3. பிறகு அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்