வீடு / சமையல் குறிப்பு / பசலைகீரை பனியாரம்

Photo of Spinach paniyaram by Arivu Selvi at BetterButter
408
1
0.0(0)
0

பசலைகீரை பனியாரம்

Jun-27-2018
Arivu Selvi
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பசலைகீரை பனியாரம் செய்முறை பற்றி

காளான் மற்றும் பசலைக்கீரை சேர்த்து ஒரு முறை

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பசலைக் கீரை ஒரு கப்
  2. சோளம் ஒரு கப்
  3. பூண்டு 4 பற்கள்
  4. சின்ன வெங்காயம் 3 நம்பர்
  5. பச்சைமிளகாய் 2
  6. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் சோளத்தை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. பசலைக் கீரையை சுத்தம் செய்து அரிந்து கொள்ளவும்
  3. பின்னர் பூண்டு இஞ்சி வெங்காயம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும்
  4. வேகவைத்த சோளம் மற்றும் அரிந்த பசலைக்கீரை இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  5. அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்
  6. பின்பு அடுப்பில் குழிபணியார சட்டியை வைத்து சூடாக்கவும்
  7. அரைத்த கலவையை ஒவ்வொரு குழியிலும் ஊற்றவும்
  8. பின்பு மூடி போட்டு நன்றாக வேக வைக்கவும்
  9. ஒரு புறம் வெந்தவுடன் திருப்பி போடவும்
  10. இருபுறமும் வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  11. சுவையான சத்தான சோளம் மற்றும் பசலைக் கீரை பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்