வீடு / சமையல் குறிப்பு / காராமணி/ பயத்தங்காய் பொரியல்

Photo of Karamani/payathankai poriyal by Krishnasamy Vidya Valli at BetterButter
541
1
0.0(0)
0

காராமணி/ பயத்தங்காய் பொரியல்

Jun-27-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

காராமணி/ பயத்தங்காய் பொரியல் செய்முறை பற்றி

பீன்ஸின் தங்கச்சி போல் இருக்கும் காராமணி/பயத்தங்காய் வைத்து செய்யும் பொரியல் இது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • பாய்ளிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. காராமணி/பயத்தங்காய் -பொடியாக நறுக்கியது 1 1/2 கப்
  2. உப்பு -3/4 தேக்கரண்டி
  3. மஞ்சள் பொடி -4 சிட்டிகை
  4. அப்படியே அரைக்க
  5. தேங்காய் துருவல் -2 மேஜைக்கரண்டி
  6. மிளகாய் வத்தல் -2
  7. சீரகம் -1/2 தேக்கரண்டி
  8. பெருங்காயம் -2 சிட்டிகை
  9. தாளிக்க
  10. தேங்காய் எண்ணெய்-1 தேக்கரண்டி
  11. கடுகு -1 தேக்கரண்டி
  12. உளுத்தம் பருப்பு -1 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை -1 ஆர்க்கு

வழிமுறைகள்

  1. காராமணி/ பயத்தங்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குழையாமல் வேக வைக்கவும்
  3. அரைக்க கொடுத்தவற்றை அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றைத் தாளித்து வேக வைத்த காராமணி/ பயத்தங்காய் சேர்த்து வதக்கவும்
  5. அரைத்த விழுதை சேர்த்து கிளறி இறக்கவும்
  6. ஏதாவது ஒரு வெரைட்டி ரைஸுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்